பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்
பீகார் சட்டமன்றத் தேர்தலில் 101 தொகுதி களில் போட்டியிடும் பாஜக 71 வேட்பா ளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை செவ்வாயன்று வெளியிட்டது. துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி தாராப் பூர் தொகுதியிலும், மற்றொரு துணை முதல மைச்சர் விஜயகுமார் சின்ஹா லக்கிசராய் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். மீத முள்ள 30 வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப் படுவார்கள் என கூறப்படுகிறது. உட்கட்சி பிரச்சனை காரணமாக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலிலேயே பாஜக திணறி வருகிறது.