பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று இபிஎஸ் 95 ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்க மாவட்டத் தலைவர் சி.ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் வி.கோபால், பொருளார் எம்.தேவராஜ், சிறப்பு அழைப்பா ளர் ஏ.ஆர்.துரைசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.