மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வயநாடு மாவட்ட மாநாட்டில் பிரதிநிதிகள் அமர்வை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.விஜயராகவன் துவக்கி வைத்தார். பேரணி மற்றும் செம்படைத் தொண்டர் அணிவகுப்பை மத்தியக் குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எளமரம் கரீம் துவக்கி வைத்தார். பேரணியில் சுமார் 25,000 செந்தொண்டர்கள் கலந்து கொண்டனர்.