மின்சாரம் பாய்ந்து 10 பேர் பலி
கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி களில் கடந்த செப். 22 முதல் இடைவிடாது பெய்து வருகிற வரலாறு காணாத மழையால் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ள நீரில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பிகள் மீது மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து 10 பேர் உயிரிழந்துள்ளனர்.