states

img

ஆந்திராவில் வீடு தேடிச் செல்லும் ரேசன் பொருள்....

ஆந்திராவில், ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி துவக்கி வைத்துள்ளார். இதற்கான டெலிவரிவாகனங்களை இயக்குவதன் மூலம் எஸ்சி, எஸ்டி, பிசி, இபிசி  மற்றும் சிறுபான்மையினர் 9,260 பேருக்குவேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக வும் தெரிவித்துள்ளார்.