states

img

புதுச்சேரி கீழுர் அரசு நடுநிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழா

புதுச்சேரி கீழுர் அரசு நடுநிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழா தலைமை ஆசிரியர் உமாதேவி தலைமையில் நடைபெற்றது. இதில் கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.