states

img

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸை

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸை அணுகியதாகவும், நான் (சஞ்சய் ராவத்) ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தொலைபேசியில் உரையாடியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதெல்லாம் பொய்களின் தொகுப்பு. பாஜகவுடன் கைகோர்க்கும் எண்ணமே எங்களுக்கு வரப்போவதில்லை.