states

விஜய் ஹசாரே கோப்பை நாளை அரையிறுதி ஆட்டங்கள்

இளம் கிரிக்கெட் வீரர்கள் தேச அணியில் இடம்பிடிக்க முக்கிய தொடராக இருக்கும் விஜய் ஹசாரே கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெள்ளியன்று அரையிறுதி ஆட்டங்கள் தொடங்குகிறது. முதல் அரையிறுதியில் ஹிமாச்சல் - சர்வீஸ் அணியும், 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு சவுராஷ்டிரா அணியும் மோதுகின்றன. இந்த 2 ஆட்டங்களும் ஜெய்ப்பூரின் வெவ்வேறு மைதானங்களில் நடைபெறுகிறது. இந்த தொடரின் இறுதி ஆட்டம் டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.

;