states

img

ரயில்வே நிர்வாகம் மாணவர்களுக்கு அநீதி!

“ஒரு காலத்தில் ரயில்வே துறையில் வேலை பார்ப்பது கவுர வமாக கருதப்பட்டது. இன்றோ அங்கு வேலை யே இல்லை” என்று காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள் ளார். மேலும், “ரயில்வே துறை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். படித்து விட்டு வேலையை எதிர்பார்த்து  காத்திருக்கும் மாணவர்களுக்கு நீதி வேண்டும், அவர்களுக்கு அநீதி இழைக் கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்” என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தி யுள்ளார்.

;