states

img

எனது உயிர் அவ்வளவு மதிப்பானது இல்லை...

ஒன்றிய அரசின் ‘இசட்’ பிரிவு பாது காப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உள் துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்ட நிலையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த 22 பேரின் உயிரை விட எனது உயிர் மதிப்பானது இல்லை” என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஒவைசி பதிலளித்துள் ளார். “துப்பாக்கிகளுடன் என்னைச் சுற்றி இருப்பதை நான் விரும்பவில்லை. நான் சுதந்திரப் பறவை. சுதந்திரமாக இருக்கவே விரும்புகிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.