மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியால் 400 இடங்களை கைப்பற்ற முடியவில்லை. அதனால் நாடு முழுவதும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஒருநாளைக்கு குறைந்தபட்சம் ரூ.400 ஊதியத்தையாவது பட்ஜெட்டில் உறுதிப்படுத்தி 400 என்ற இலக்கை பிரதமர் மோடி அடைய வேண்டும்.