states

img

வரவேற்பு நிகழ்ச்சியை கைவிட்டு  விவசாயிகளுக்கு  ரூ.2 கோடி நன்கொடை அளித்த எம்எல்ஏ

வரவேற்பு நிகழ்ச்சியை கைவிட்டு  விவசாயிகளுக்கு  ரூ.2 கோடி நன்கொடை அளித்த எம்எல்ஏ

தெலுங்கானா மாநிலம் நல் கொண்டா மாவட்டத்தின் மிரி யால்குடாவைச் சேர்ந்தவர் பதுலா லஷ்ம ரெட்டி. இவர் மிரியால் ்குடா சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ (காங்கி ரஸ்) ஆவார். இந்நிலையில், லஷ்ம ரெட்டி தன் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை கைவிட்டு, அந்த பணத்தை (ரூ.2 கோடி) விவசாயிகளின் நலனுக்காக நன்கொ டையாக அளித்துள்ளார். இதற்கான காசோ லையை லஷ்ம ரெட்டி தனது மகன், மனைவி, மருமகளுடன் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியிடம் வழங்கினார். காசோலை கொடுக்கும் நிகழ்வின் போது லஷ்ம ரெட்டி,”ஒரு லட்சம் விவசாயிகளுக்கு ஒரு பை இலவச யூரியாவை வழங்க வேண்டும்” என முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.