states

img

16 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த தலைமை ஆசிரியர்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட் டத்தில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளியின் தலைமை ஆசிரி யராக இருப்பவர் ராஜேஷ் குமார்.  இவர் தனது பள்ளி யில் பயிலும் சின் னஞ்சிறுமிகள் 16 பேரை மிட்டாய் வாங்கிக் கொடுத்து பாலி யல் வன்கொடுமை செய்துள்ளார். பள்ளி யில் சமையல் வேலை செய்யும் பெண் ணான ரூபி தேவி அளித்த புகாரின் பேரில்  தலைமை ஆசிரியர் ராஜேஷ் குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்  யப்பட்டார். தொடர்ந்து ராஜேஷ் குமாரை  மாவட்ட கல்வி அதிகாரி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.