states

img

காங்கிரசில் இணையும் ஹர்பஜன் சிங்?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் உடனான சந்திப்பு குறித்த புகைப் படத்தை பஞ்சாப் காங் கிரஸ் கமிட்டி தலைவர் நவ்ஜோத் சிங் சித்து டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்துடன் ‘‘சாத்தியக்கூறுகள் கொண்ட புகைப்படம்’’ என்றும் அவர் பதி விட்டிருந்தார். தற்போது, “அந்த சாத்தி யக்கூறுகள் நிஜமாவதற்கு வாய்ப்புகள் உள்ளன’’ என்று மற்றொரு பதிவை ஏற்றி யுள்ளார். இதன்மூலம் ஹர்பஜன் சிங் காங் கிரசில் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

;