குஜராத் விமான விபத்து விமான தயாரிப்பு நிறுவனம் மீது அமெரிக்காவில் வழக்கு
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்துக் குள்ளானது. இந்த விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த விமான விபத் த்தில் உயிரிழந்த 4 பயணிகளின் குடும் பத்தினர், விமானத்தைத் தயாரித்த நிறுவ னம் (போயிங்) மற்றும் அதன் முக்கிய பாகங்களைத் தயாரித்த நிறுவனம் ஆகிய வற்றின் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.