states

img

நீட் நுழைவுத் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கியது மட்டும் பிரச்சனை அல்ல

நீட் நுழைவுத் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கியது மட்டும் பிரச்சனை அல்ல. பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. ஆவணங்களும் கசிந்துள்ளன. நீட் தேர்வின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி அரசு சீரழித்துவிட்டது.