states

img

வீட்டுக்கு ஒருவருக்கு அரசாங்க வேலை!

உ.பி. தேர்தலில்,  சமாஜ்வாதிக்கே வெற்றி வாய்ப்பு என்று புதிய கணிப்புகள் வெளியாகத் துவங்கி யிருப்பது, பாஜக-வுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. இதையடுத்து, ‘’உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், அடுத்த ஐந்து ஆண்டு களில் நிச்சயமாக வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கப்படும் அல்லது சுய தொழில் செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ளும்’’ என்று புதிய வாக்குறுதியை முதல்வர் ஆதித்யநாத் வெளியிட்டுள்ளார்.