மோடி ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. தேவையற்ற, அவசியமற்ற திட்டங்களுக்கு ஒன்றிய பாஜக அரசு செலவு செய்கிறது. பணத்தை சுய விளம்பரத்துக்காக செலவு செய்து மோடி ஆட்சி செய்கிறார். தற்போதைய அரசியல் சூழலில் உத்தரப்பிரதேசம், குஜராத் தவிர வேறு எந்த மாநிலங்களிலும் பாஜகவால் வெற்றி பெற முடியாது.