states

img

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இனப்படுகொலைக்கு தூண்டியதாக வெறுப்பை விதைத்து வன்முறையை தூண்டும் நோக்கில் பதிவிட்டுள்ள பாஜகவின் அமித் மாள்வியா மீது வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும்.

சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்  க.கனகராஜ்