இளம் இயக்குநர் அனுபர்ணா ராயின் பெற்றோருக்கு வாழ்த்து
ஆணாதிக்க சமூகத்தில் சிக்கித் தவிக்கும் பெண்களின் போராட்டங்களை பற்றி பேசும் “சாங்ஸ் ஆஃப் ஃபார்காட்டன் ட்ரீஸ்” படத்திற்காக வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது வென்ற இளம் இயக்குநர் அனுபர்ணா ராயின் வீட்டிற்குச் சென்று அவரது பெற்றோருக்கு சிபிஐ(எம்) மத்தியக் குழு உறுப்பினர் மீனாக்ஷி முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.