states

img

காங்கிரசிலிருந்து அஸ்வனி குமார் விலகல்!

மூத்த தலைவரும், ஒன்றிய அரசின் முன் னாள் சட்டத் துறை அமைச்சருமான அஸ் வனி குமார், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி யுள்ளார். இதுதொடர் பான ராஜினாமா கடி தத்தை, கட்சித் தலைவர் சோனியா காந் திக்கு அனுப்பியுள்ள அவர், “கடந்த 46 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் மறக்க  முடியாதது” என்றும், “தனக்கு அனைத்து விவகாரங்களிலும் முழு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி” என்றும் குறிப்பிட்டு உள்ளார்.