states

img

மதுரை எய்ம்ஸ் திட்ட ஆலோசக நிறுவனத் தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டு

மதுரை எய்ம்ஸ் திட்ட ஆலோசக நிறுவனத் தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிபிஐ வளையத்தில் சிக்கியுள்ள நிறுவனத்திற்கு டெண்டர் ஒப்புதலா? ஒரே போன் நம்பரில் 7.5 லட்சம் மருத்துவக் காப்பீட்டு அட்டை பதிவு செய்ததைப் போல, ஒரே செங்கலை வைத்து எத்தனை விதமான அதிர்ச்சியை வழங்குவீர்கள்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்