states

img

மதுராவிலும் ‘கலவரம்’ ஹேமமாலினி விருப்பம்!

மதுராவிலுள்ள கியான்வாபி மசூதியை இடித்துவிட்டு, அங்கு பிரம்மாண்டமான கிருஷ்ணன் கோயிலை எழுப்ப வேண்டும் என் பது இந்துத்துவா கூட் டத்தின் கலவரத் திட்டங் களில் ஒன்றாகும். இந்நிலையில், “ராம ஜென்மபூமி மற்றும் காசியை மீட்டெடுத்த பிறகு, மதுராவும் மிக முக்கியமானது. கிருஷ்ணர் பிறந்த மதுராவின் எம்.பி.யாக இருப்பதால், அங்கு ஒரு பிரமாண்டமான கோவில் இருக்க வேண்டும் என கூறு வேன்” என்று பாலிவுட் நடிகையும் பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினியும் கலவ ரத்திற்கு தூபம் போட்டுள்ளார்.

;