“நான் காங்கிரஸ் காரன். இல்லை என்று யார் சொன்னது? அதி லும் 24 காரட் காங்கிரஸ் காரன். கட்சி மீது எனக்கு அதிருப்தி இல்லை. கட்சிகளை பிளவு படுத்துவோருக்கு பிரி வினை மட்டுமே தெரியும். நான் ஒற்று மைப்படுத்த நினைப்பவன். கட்சியை ஒன்றுபடுத்துவதற்குத்தான் சீர்திருத்தம் வேண்டும் என்று கேட்கிறேன். சீர்திருத்தம் என்பது ஒவ்வொரு கட்சிக்கும், நாட்டுக் கும் அவசியம். சீர்திருத்தங்களால்தான் பழங்கால கொடிய வழக்கங்கள் இன்று ஒழிந்துள்ளன” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.