ஜார்க்கண்ட் தேர்தலில் மொத்தமுள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் 70 இடங்களில் ஜேஎம்எம் நமது நிருபர் அக்டோபர் 19, 2024 10/19/2024 9:28:03 PM ஜார்க்கண்ட் தேர்தலில் மொத்தமுள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் 70 இடங்களில் ஜேஎம்எம் - காங்கிரஸ் போட்டியிடும். மீதமுள்ள 11 தொகுதிகளுக்கு இடதுசாரிகள், ஆர்ஜேடி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.