இம்ரான்கானுக்கு சிறை தண்டனை ரத்து: நமது நிருபர் ஆகஸ்ட் 29, 2023 8/29/2023 11:12:12 PM அரசு கருவூலப் பொருட்களை முறை கேடாக விற்றது தொடர் பான வழக்கில் பாகிஸ்தான் முன் னாள் பிரதமர் இம் ரான்கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இஸ்லா மாபாத் உயர்நீதிமன்றம் அந்த தண்டனை யை ரத்து செய்துள்ளது.