பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் அமலாக்கத்துறை சுற்றித் திரிகின்றன. சுற்றித் திரிவது அமலாக்கத்துறை என்று நாம் நினைக்கிறோம். ஆனால் பாஜக தான் சுற்றித் திரிகிறது. நாளை ஆட்சி மாறும் போது அமலாக்கத்துறை அதிகாரிகள் என்ன செய்வார்கள்.