states

img

ஆண்டு இறுதித்தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 1 முதல் 9 ஆம் வகுப்புகளுகான ஆண்டு இறுதித்தேர்வுக்கான தேதிகள் மற்றும் ஆண்டின் இறுதி வாலை நாளையும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
     தமிழ்நாட்டில் 12 மற்றும் 11ஆம் வகுப்பிறக்கான பொதுத்தேர்வுகள்  நடந்து முடிந்துள்ளது. 100 பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் 1 முதல் ஒன்பதாம் வகுப்பு மாணாவர்களுகான ஆண்டு இறுதி தேர்வு தேதிகளை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
  1-3 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 17 - 21 வரை, 4 - 9 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 10 - 28 தேதிக்குள்ளாகவும் தேர்வினை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு.
 தமிழ்நாடின் இந்த ஆண்டிற்கான பள்ளி கடைசி வேலை நாள் ஏப்ரல் 28 என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.