states

img

ஜம்மு-காஷ்மீர் : குல்காம் சிபிஎம் வேட்பாளருக்கு பிரம்மாண்ட வரவேற்பு

ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், குல்காம் தொகுதி “இந்தியா” கூட்டணி வேட்பாளரான  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முகமது யூசுப் தாரிகாமி காங்கிரியில் மக்கள் வெள்ளத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.