அருணாச்சல் பிரதேசத்தில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அருணாச்சல் பிரதேசத்தின் மேற்கு காமெங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.6 ஆகப் பதிவாகியுள்ளதாகதேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுவரை உயிர்ச்சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.