science

சந்திரயான் - 3 வேகம் குறைப்பு

ஸ்ரீஹரிகோட்டா, ஆக.20- சந்திரயான்-3 விண் கலத்தின் இறுதி வேக குறைப்பு வெற்றி பெற்றுள்ள தாக இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 23 மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ளது. சந்திர சுற்றுப்பாதையில் 25×134 கி.மீ. தூரத்தில் உள் ளது எனவும் தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது.            (விபரம் - 5)