இந்தியாவில் பகுதி சந்திர கிரகணம் (Partial Lunar eclipse) இன்று நள்ளிரவு 12.13 மணிக்கு தொடங்கி அதிகாலை 5.47 மணி வரை நிகழ உள்ளது.
இந்தியாவில் பகுதி சந்திர கிரகணம் (Partial Lunar eclipse) இன்று நள்ளிரவு 12.13 மணிக்கு தொடங்கி அதிகாலை 5.47 மணி வரை நிகழ உள்ளது.
குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட பசுந்தாள் உரம், மணிலா மற்றும் பயிர் வகைப் பயிர்கள் சாகுபடியின் உற்பத்தித் திறனை பெருக்க தனிக்கவனம் செலுத்தப்படுகிறது....
தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சந்திரயான் 2 திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
அதிகமாக இனிப்பு பானங்கள் குடிப்பதால் புற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வு தகவல் ஒன்று பிரிட்டிஷ் மருத்துவ இதழில் வெளியாகி உள்ளது.
’சந்திரன் எங்கிருந்து வந்தது’ மற்றும் பல குழப்பங்களுக்கான பதிலை சந்திராயன் 2 வெளிப்படுத்தும் என்று இஸ்ரோ நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
உடல் பருமனால், சில வகையான புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக, பிரிட்டனில் ஒரு புற்றுநோய் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
புவி வெப்பமாதல், சூழலியல் சீர்கேடு என்பது உலகை அச்சுறுத்தும் மிகப் பெரும் பிரச்ச னைகளாக உள்ளன.