சுத்தம் செய்யக்கூடிய சட்டைப்பை அளவே உள்ள சிறிய ரோபோ ஒன்றை இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
சுத்தம் செய்யக்கூடிய சட்டைப்பை அளவே உள்ள சிறிய ரோபோ ஒன்றை இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
கார்ட்டோசாட்-3 உட்பட 13 செயற்கைக்கோள்களை, பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் வரும் 25ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
உலகிலேயே முதன்முறையாக, ஆண்களுக்கான கருத்தடை ஊசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கண்டுபிடித்துள்ளது. அதை வெற்றிகரமாக சோதித்து சாதனை படைத்துள்ளது.
சந்திரயான் 3 விண்கலத்தின் மூலம் லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் மீண்டும் நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
புதன் கிரகம், சூரியனை கடக்கும் அரிய வானியல் நிகழ்வு இன்று நிகழ்கிறது.
பின்லாந்து நாட்டின் கடற்கரை பகுதியில், ஆயிரக்கணக்கான முட்டை வடிவிலான பனிக்கட்டிகள் காணப்பட்டன.