வியாழன், செப்டம்பர் 23, 2021

politics

img

தமிழக வாக்காளர்களுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

தமிழக வாக்காளர்களுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பெரிய தம்பி மோடியையும் சின்னத்தம்பிகள் இபிஎஸ் - ஓபிஎஸ்சையும் வீழ்த்துவதே அந்த வாய்ப்பு.

img

ரூபாய் நோட்டின் நிறத்தை மாற்றியதுதான் மோடியின் சாதனை

கஜா புயல் தமிழகத்தை தாக்கியபோது ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோரின் “டாடி”யான மோடி உலகம் சுற்றும் வாலிபனாக உலகைச் சுற்றி வந்தார். தமிழகத்திற்கே வரவில்லை.

img

சந்தேகம் சாமிக்கண்ணு மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி

மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி:- ஹெலிகாப்டர் ஊழலில் இடைத்தரகரின் டைரியில் லஞ்சம் கொடுக்கப்பட்டவர்களின் பெயர்கள் உள்ளன.

img

புறக்கணிக்கப்பட்டதாலேயே இவர்கள் புனிதர்களல்ல...

வயது மூப்பின் காரணமாகத்தான் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷிஇருவருக்கும் இம்முறை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு தரப்படவில்லையா அல்லது அவர்களை நரேந்திர மோடி, அமித் ஷா இருவருமாக ஓரங்கட்டுகிறார்களா என்பதெல்லாம் அவர்களுடைய கட்சியின் உள் விவகாரங்கள்

img

பம்மிய கமல்... குழம்பிய தொண்டர்கள்

நான் ஏன் நாடாளுமன்ற தேர்தலில் நிற்கவில்லை என்று கேட்கிறார்கள்? நான் இப்போது உங்கள் மத்தியிலேயே தானே நின்று கொண்டு இருக்கிறேன்” என்று கமல் அடித்த ஜோக்கை தொண்டர்கள் ரசிக்கவில்லை

;