politics

img

எரிமலை எப்படிப் பொறுக்கும்?

சி.பி.ராதாகிருஷ்ணன் கோயம்புத்தூர் தொகுதி எம்.பி.யாக இருந்த போதுதான் 82 மில்கள் இழுத்து மூடப்பட்டன; இந்த மில்களில் பல ஆண்டு காலம் வேலைபார்த்த நாங்கள் எல்லாம் வீதியில் வீசப் பட்டோம்;

img

ஜனநாயகப் படுகொலை தேர்தல் ரத்து - சிபிஎம்

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது திட்டமிட்ட ஜனநாயகப் படுகொலை தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

img

பஹூத் அச்சே தின்னைப் பத்திப் பேசுவோமா?

அமித் ஷா : அதி முக்கியமான தேர்தல் களத்துக்குப் போய்ட்டு வந்திருக்கீங்க.. நிலவரம் எப்படி இருக்கு?மக்கள் என்ன சொல்றாங்க?(கூட்டத்தில் மயான அமைதி. எப்போதும் லொடலொடவெனப்பேசும் எச்.ராஜா கூட அமைதியாக இருக்கிறார்.)அமித் ஷா : என்ன ஒருத்தரும் பேச மாட்டேங்கறீங்க? இங்கே நாமதானே இருக்கோம்? ஊடகப் புலிகள் யாரும் இல்லியே? சும்மா சொல்லுங்க!

img

பாயும் பணமும் பதுங்கும் ஆணையமும்

தேர்தலில் பண விநியோகத்தை தடுப்பதில் தேர்தல் ஆணையம் தோல்வியடைந்துவிட்டது என்றே கூறத் தோன்றுகிறது. மத்திய ஆளுங் கட்சியான பாஜக, மாநில ஆளுங்கட்சியான அதிமுகஇடம் பெற்றுள்ள கூட்டணியினர் தமிழகம் முழுவதும் பணத்தை வெள்ளமாக பாய விடுகின்றனர்.

img

‘அதிமுக ஏஜெண்டாக மாறிய தேர்தல் ஆணையம்’

தேர்தல் ஆணையம் அதிமுக-வின் ஏஜெண்டாக செயல்படுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுக்கு வாக்கு கேட்டு ஞாயிறன்று (ஏப். 14) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதன் சுருக்கம் வருமாறு

;