செய்தி :- ராணுவத் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் நியமனம்.
தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதற்கான முதல் நடவடிக்கை; 2003ம் ஆண்டு குடியுரிமை விதிகளின்படி இது அமலாக்கப்பட இருக்கிறது. இந்த உண்மையைத்தான் மறைக்கப் பார்க்கிறார்கள். ....
தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் :- அரசியல் மாற்றத்தை உணர்த்துவதாக உள்ளாட்சித் தேர்தல் அமைய வேண்டும்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:- அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால்தான் திட்டங்களை நிறைவேற்ற இயலும்.