india

img

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே

நீட் முதுகலை தேர்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. தொடர்ச்சியான தோல்விகளுக்கு பிறகும் தர்மேந்திர பிரதான் ஒன்றிய கல்வித்துறை அமைச்சராக நீடிக்கிறார். லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை அழித்த பிறகும் தனது பதவியை ராஜினாமா செய்ய அவர் மறுத்து வருகிறார்.