india

img

பாஜக-வை மக்கள் வீதியில் தூக்கி எறிவார்கள்...

இன்று வேண்டுமானால் போராடும் விவசாயிகள் வீதியிலிருந்து அப்புறப்படுத்தப்படலாம். ஆனால்,நாளை பாஜக-வை மக்கள்வீதியில் தூக்கி எறிவார்கள் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் சாடியுள்ளார். பாஜக வெறுப்பு அரசியலைக் கையாள்கிறது. சமூகத்தினர் இடையே மோதலை தூண்டி விடுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

;