அந்தவகையில் தேர்தலில் எங்களது குறைபாடுகளை கண்டறிய முடிந்தது; மற்றபடி என்னைப்போலவே மாயாவதிஜியையும் மதிக்கிறேன்...
உத்தரப்பிரதேசத்தில் விரைவில் அறிவிக்கப்பட உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணியைத் தொடர அகிலேஷ் முடிவு செய்திருப்பதாகவும்...
அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்த பொழுது லால்ஜி முக்கிய காண்ட்ராக்டராக இருந்தவர்...
பிரக்யா சிங் தாக்கூரின் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்தால் மட்டும் போதாது; தாக்குர் போன்றவர்களை பாஜக கட்சியிலிருந்தே தூக்கி எறிய வேண்டும்; செய்வார்களா?
நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மெயின்புரி தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங்கும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரம் மேற்கொண்டனர். உடன் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ். (செய்தி : 6)