india

img

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா

நாங்கள் ஒருபோதும் பாகிஸ்தானின் நிகழ்ச்சி நிரலை இயக்கவில்லை. எங்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தும் பாஜகவினர் தான் பாகிஸ்தானின் நிகழ்ச்சி நிரலை இயக்குபவர்களாக உள்ளனர். பாகிஸ்தானின் ஏஜெண்டுகளாக இருப்பவர்களே, எங்களை முகவர்கள் என்று குற்றம்சாட்டுவது நியாயமானது அல்ல.