india

img

ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்

ஒன்றிய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் சிக்கல் நிறைந்ததாகவே உள்ளன. ஆனால் அனைத்து திட்டங்களும் இறுதியில் யு-டர்ன் ஆகின்றன. பாஜகவிற்கு போதுமான அளவில் பெரும்பான்மை இல்லாததால் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டமும் யு-டர்ன் ஆகும்.