சமாஜ்வாதி எம்.பி., அவதேஷ் பிரசாத் நமது நிருபர் டிசம்பர் 1, 2024 12/1/2024 9:18:27 PM நாட்டின் இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். பணவீக்கம் மிக அதிகமாக உள்ளது. ஆனால் சம்பலில் நிகழ்ந்தது போன்று வன்முறை சம்பவங்கள் மட்டுமே கிளப்பி விடப்படுகின்றன. சம்பல் சம்பவம் மாநிலத்தின் சகோதரத்துவத்தையும், அமைதியையும் பாதித்துள்ளது.