india

img

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் சர்வாதிகாரம் நீண்ட நாள் நிலைத்ததில்லை என்பதை மோடி அரசு உணர வேண்டும். ஜனநாயகத்தில் பாசிசம் நீண்ட நாட்கள் என்றுமே நீடிக்காது. தனது செயல்பாட்டிற்கு பாஜக ஒருநாள் கண்டிப்பாக பாடம் கற்கும்.