india

img

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி

370 ஆம் சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிடும், இனி யாரும் எல்லை தாண்ட முடியாது என கூறப்பட்டது. ஆனால் நடப்பதோ வேறு. ஜம்மு-காஷ்மீரில் புதிய அரசு அமைந்த பிறகு தான் இப்படி நடக்கிறது என்று சொல்வது தவறு. இது புதிய அரசை இழிவுபடுத்துவது ஆகும்.