india

img

ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய்

சட்டத்தின் பார்வையில் டொனால்டு டிரம்ப், குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, விசாரணை நிலுவையில் இருக்கும் குற்றவாளி. ஆனால் அமெரிக்காவின் சிக்கலான தேர்தல் முறையின் பார்வையில், அவர் இரண்டாம் முறை ஜனாதிபதியாக ஆகியுள்ளார்.