india

img

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்

2015இல் உத்தரப்பிரதேசத்தில் நடந்த மத மோதல்களில் சம்பந்தப்பட்ட 32 நபர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்றுள்ளது அம்மாநில பாஜக அரசு. இவ்வாறு திரும்பப் பெற ஒரு மாநில அரசுக்கு எந்த தார்மீக உரிமையும் சட்டப்படி இல்லை.அரசுக்கு எந்த தார்மீக உரிமையும் சட்டப்படி இல்லை.