india

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன்

ஹரியானா முடிவுகள் எந்த வகையிலும் மக்கள் உணர்வைப் பிரதிபலிக்கவில்லை. அதனால் இவிஎம் வாக்கு இயந்திரத்தை நீக்கம் செய்ய வேண்டும். அதற்கு பதிலாக வாக்குச் சீட்டை திரும்பக் கொண்டு வர வேண்டும். இவிஎம் இயந்திரத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.