தில்லியில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடை பெற உள்ளது. இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காரவால் நகர், பதார்பூர் ஆகிய 2 தொகுதி களில் போட்டியிடுகிறது. பிரபல வழக்கறி ஞரும் சமூக ஆர்வலருமான அசோக் அகர் வால் கரவால் நகர் தொகுதியிலும், ஜெக தீஷ் சந்த் சர்மா பதார்பூரில் போட்டியிடு வார் என தில்லி சிபிஎம் மாநிலச் செயலா ளர் அனுராக் சக்சேனா அறிவித்துள்ளார்.