ஹைதராபாத்தில் மறைந்த பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் டி.முரளிதரன், தெலுங்கானா மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.வீரய்யா, டி.ஜி.நரசிம்மராவ், பலடுகு பாஸ்கர் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.