மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நமது நிருபர் செப்டம்பர் 10, 2024 9/10/2024 12:00:03 PM நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் நடக்கவில்லை. மக்களவைத் தேர்தல் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே நடத்தப்பட்டது. தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆதாயம் அடைந்த பாஜக அரசு, காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை முடக்கியது.